TAMIL APPS & WIDGETS

நுட்ம் திட்டி-யின் இணைப்புச் சேவையாக இணையத்தில் பரவிக்கிடக்கும் தமிழ்ச் செயலிகள் மற்றும் குறுஞ்செயலிகள்             (Apps & widgets) ஆகியவற்றை ஒரே இடத்தில் தொகுத்துத் தரும் முயற்சி...! 

இப்பக்கத்தில் இதுவரை தொகுக்கப்படாத உங்களுடைய அல்லது உங்களுக்கு தெரிந்த தமிழ்ச் செயலிகள் மற்றும் குறுஞ்செயலிகளை அருகிலுள்ள CONTACT FORM மூலம் அவை பற்றிய விபரத்துடன் அவற்றின் URL- ஐயும் குறிப்பிட்டு அறியத் தரவும். அவை பரிசீலிக்கப்பட்டு 48 மணி நேரத்திற்குள் இப்பக்கத்தில் இணைக்கப்படும்.



TAMIL APPS & WIDGETS




ச் செயலி தமிழ் இலக்கண வரம்பிற்குட்பட்ட வாக்கியங்களைப் பகுத்து சந்திப்பிழைகளைத் திருத்த முயலும்.
      
=================================================================


மிழ்-ஆங்கில அகராதிகளை ஒரே இடத்தில் தரும் செயலி.

=================================================================



ல எழுத்துருக்களைக் கொண்டு ஒரு எழுத்துரு போன்ற பின்பத்தை உருவாக்கும் செயலி.

=================================================================



லைத்தளத்திலிருந்தவாறே ஒருங்குறியில் (யுனிகோட்) தமிழ் தட்டெழுதுவதற்கான ஒரு செயலி.

=================================================================



வாசகர்கள் இலகுவாக தமிழில் கருத்துரை வழங்க உதவும் செயலி.

=================================================================



விக்கிப்பீடியாவில் நீங்கள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் எழுதுகிறீர்கள் என்றால் உங்களுக்கான செயலி "விக்கி மாற்றி". இங்கு எந்தவொரு மொழியைச் சேர்ந்த விக்கி நிரல்களை இட்டு மற்ற வேண்டிய மொழியில் உள்ள அகயிணைப்புகளை மொழி மாற்றிக்கொள்ளலாம்.

=================================================================



மது எழுத்தை பிறர் மறுபிரசுரம் செய்ய விரும்பாதவர்கள், முக்கிய ஆவணங்கள் பகிர நினைப்பவர்கள், காப்புரிமை வேண்டுபவர்கள், பேணிபாதுக்க வேண்டிய பதிவுகளைத் தருபவர்கள், RSS வழியில பதிவை(அல்லது பதிவின் ஒரு பகுதியை)த் தர விரும்பாதவர்கள்  போன்றோருக்கு இந்தப் பூட்டு பயன்படும்.

=================================================================

தமிழ் உரைவடிவத்தை குரல்வடிவில் படித்துக்காட்டும் செயலி.

=================================================================




உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களும், விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன...! 

 Post a Comment

2 comments:

  1. Tamil language to improve and make the world one of the most popular is the site to be very useful.These Types of Tamil applications are simple method to learn Tamil language.

    ReplyDelete